தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறப்பு மனுநீதி நாள்

சிறப்பு மனுநீதி நாள்

சிறப்பு மனுநீதி நாள்


ADDED : செப் 08, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் நாளை கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;

விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மனுநீதி நாள் முகாம் நாளை 10ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

ஆர்.டி.ஓ., தலைமை தாங்கி குறைகளை கேட்றிகிறார். இதில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகாக்களுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us