ADDED : மார் 15, 2026 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வளவனுார் வடக்கு அக்ரகாரத்தில் உள்ள பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் சிறப்பு தியான நிகழ்ச்சி நடந்தது.
மைய நிர்வாகி செல்வமுத்துக்குமரன் தலைமை தாங்கினார். வளவனுார் முருகா மருத்துவமனை டாக்டர் சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். நிர்வாகி செல்வமுத்துக்குமரனின் 37 ஆண்டுகால ஆன்மிக சேவைக்கு பாராட்டு விழா நடந்தது.
சிவனின் மகிமைகள் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

