sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

/

 கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

 கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

 கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு


ADDED : ஜன 17, 2026 06:03 AM

Google News

ADDED : ஜன 17, 2026 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

அதனையொட்டி நேற்று மூலவர் கிருபாபுரீஸ்வரர், அம்பாள் மங்களாம்பிகை, நந்தி பகவானுக்கு 16 வகையான திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது.

மேலும் தக்காளி, கருணைக்கிழங்கு, வெண்டைக்காய் பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறி வகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்வீட், பண மாலை சாற்றியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.






      Dinamalar
      Follow us