sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு கல்லுாரியில் சிறப்பு பொது கலந்தாய்வு

/

அரசு கல்லுாரியில் சிறப்பு பொது கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் சிறப்பு பொது கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் சிறப்பு பொது கலந்தாய்வு


ADDED : செப் 03, 2025 08:52 AM

Google News

ADDED : செப் 03, 2025 08:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காலியிடங்களுக்கு சிறப்பு பொது கலந்தாய்வு நடக்கிறது.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் செய்திக்குறிப்பு:

அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.காம்., - பி.பி.ஏ., - பி.ஏ., அரசியல் அறிவியல் பாடப்பிரிவிற்கு சிறப்பு பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. 400 முதல் 140 வரையிலான கட்ஆப்பிற்கு காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை, சிறப்பு பொது கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இக்கல்லுாரிக்கு, விண்ணப்பித்த அனைத்து பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உரிய அசல், நகல் சான்றிதழ்களோடு கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us