ADDED : அக் 25, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நகர பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, கீழ்ப்பெரும்பாக்கம் பிரதான சாலையில் அதிவேகமாக, மக்களை அச்சுறுத்தும் வகையில் சொகுசு பைக் ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ்குமார்,33; என்பவர் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

