தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாநில அளவிலான வலு துாக்குதல் போட்டி

 மாநில அளவிலான வலு துாக்குதல் போட்டி

 மாநில அளவிலான வலு துாக்குதல் போட்டி


ADDED : மார் 12, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாநில அளவிலான வலு தூக்குதல் போட்டி நடந்தது.

விழுப்புரம் அருகே கோலியனுார் பனங்குப்பத்தில், இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் சார்பில், வலு தூக்குதல் (பவர் லிப்டிங்) போட்டி நடந்தது.

கனகசபை பயிற்சி குழும நிறுவனர் சிவநேசன் தலைமை வகித்தார். மாநில அளவில் நடந்த இப்போட்டியில், விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு, 22 வகையான பிரிவுகளில் நடந்த பவர் லிப்டிங் போட்டியில் தங்கள் வலிமையை வெளிப்படுத்தினர்.

வளவனுார் இன்ஸ்பெக்டர் அருள்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் வெ ங்கடேசன், பா.ஜ., பிரமுகர் கருணாகரன், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பேட்டை முருகன், டாக்டர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஸ்ட்ராங் மென் பட்டங்களையும், கோப்பைகளையும், சா ன்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.

போட்டிகளை சிவ நேசன் தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us