தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவி தற்கொலை

 மாணவி தற்கொலை

 மாணவி தற்கொலை


ADDED : மார் 25, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவலுார்பேட்டை: வளத்தி அடுத்த உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகள் ரோகினி, 14; இவர் வயலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். வீட்டு வேலை செய்யாததால் பாட்டி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, 22; ம் தேதி, எலி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடன் அவரை வீட்டில் இருந்தவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us