தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவி, இளம்பெண் மாயம்

மாணவி, இளம்பெண் மாயம்

மாணவி, இளம்பெண் மாயம்


ADDED : ஏப் 04, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :கொடுமுடி அருகே வெங்கம்பூர், காசிபாளையம்-கரூர் பிரதான சாலையை சேர்ந்த ஜெகநாதன் மகள் கோபிகா, 18; தனியார் பொறியியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவி. பெற்றோர் இறந்ததால், கொடுமுடி, சுல்தான்பேட்டையை சேர்ந்த விஜயராகவன் - மணிமேகலை தம்பதி பராமரிப்பில் இருந்தார். கடந்த, 1ம் தேதி காலை கல்லுாரிக்கு சென்றார். மாலையி

ல் வீடு திரும்பவில்லை. மணிமேகலை புகாரின்படி கொடுமுடி போலீசார் தேடி வருகின்றனர்.*பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம், மங்கள மொக்கையை சேர்ந்த தொழிலாளி பழனிசாமி மகள் தீபிகா, 20; பிளஸ் டூ முடித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த, 1ம் தேதி இரவு குடும்பத்துடன் பண்ணாரி கோவிலுக்கு சென்றார். மறுநாள் காலை தீபிகாவை காணவில்லை. இதுகுறித்து பழனிசாமி புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us