sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை

/

சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை

சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை

சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை


ADDED : மார் 20, 2025 05:10 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த டி.புதுப்பாளையம் கிராம மாணவர்கள் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்தனர்.

முட்டத்துார் சிலம்பம் பள்ளியில் பயிற்சி பெற்ற, இக்கிராமத்தை சேர்ந்த மாணவி ஆர்த்தி,14; பெண்கள் பிரிவிலும், மாணவர் பிரவீன், 12; ஆண்கள் பிரிவிலும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

சிதம்பரம், புதுச்சேரியில் தனியார் அமைப்பு நடத்திய மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் தனுபிரகாஷ்,12; ரோகித்,10; ஆகியோர் இரண்டாம் இடத்தையும், சிவசங்கரி,10; கிருத்திகா,9; சத்திய நாராயணசாமி, 9; தஷ்விகா, 9; ஓவியா, 6; ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள், பெற்றோர்கள், பயிற்சியாளர் சுரேந்தர் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us