தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவி மாயம்

மாணவி மாயம்

மாணவி மாயம்


ADDED : மே 11, 2025 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2025 11:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: பிளஸ் 1 மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கத்தை சேர்ந்தவர் 17 வயது பெண்; விழுப்புரம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது தாய் திட்டியதால், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us