sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ் டயர் வெடித்ததில் மாணவி கால் முறிவு

/

பஸ் டயர் வெடித்ததில் மாணவி கால் முறிவு

பஸ் டயர் வெடித்ததில் மாணவி கால் முறிவு

பஸ் டயர் வெடித்ததில் மாணவி கால் முறிவு


ADDED : மார் 19, 2025 04:49 AM

Google News

ADDED : மார் 19, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம், : மயிலம் அருகே பஸ் டயர் வெடித்ததில் கல்லுாரி மாணவி காயமடைந்தார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த சின்ன நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மகள் பார்வதி, 18; விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்து வீட்டிற்கு தனியார் பஸ்சில் சின்ன நெற்குணத்திற்கு வந்து கொண்டிருந்தார். மாலை 6:00 மணிக்கு செண்டூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சின் பின்பக்க வலதுபுற டயர் திடீரென வெடித்தது.

இதில் பஸ் உள்ளே அமர்ந்து வந்த பார்வதிக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us