தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாணவர்கள் துாய்மை பணி விழிப்புணர்வு

மாணவர்கள் துாய்மை பணி விழிப்புணர்வு

மாணவர்கள் துாய்மை பணி விழிப்புணர்வு


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 08:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 08:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் துாய்மை இந்தியா இயக்கம் – துாய்மை பணி மற்றும் பிளாஸ்டிக் சேகரிப்பு நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், 50 நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, இங்கு துாய்மை பணியில் ஈடுபட்டு, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர். இங்குள்ள பயணிகளிடம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, துாய்மையான சுற்றுப்புறத்தை உருவாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us