/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீஸ் நிலையத்தில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு
/
போலீஸ் நிலையத்தில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : பிப் 01, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
திண்டிவனம் சப்கலெக்டர் திவ்யான்சு நிகம், நேற்று முன்தினம் மாலை, டவுன் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.