/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி : எம்.எல். ஏ., ஆய்வு
/
சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி : எம்.எல். ஏ., ஆய்வு
சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி : எம்.எல். ஏ., ஆய்வு
சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி : எம்.எல். ஏ., ஆய்வு
ADDED : டிச 31, 2025 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: வளத்தியில் சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
மேல்மலையனுார் அடுத்த வளத்தியில் பத்திரப் பதிவு, வணிக வரி துறை சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, பணிகளை தரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.