sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 சுப்பிரமணிய சுவாமி தங்க கவச அலங்காரம்

/

 சுப்பிரமணிய சுவாமி தங்க கவச அலங்காரம்

 சுப்பிரமணிய சுவாமி தங்க கவச அலங்காரம்

 சுப்பிரமணிய சுவாமி தங்க கவச அலங்காரம்


ADDED : பிப் 02, 2026 04:25 AM

Google News

ADDED : பிப் 02, 2026 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் சிவ, விஷ்ணு கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சிவ, விஷ்ணு கோவில், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த னர்.






      Dinamalar
      Follow us