sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சியில் சூறாவளி காற்றுடன் திடீர் மழை

/

செஞ்சியில் சூறாவளி காற்றுடன் திடீர் மழை

செஞ்சியில் சூறாவளி காற்றுடன் திடீர் மழை

செஞ்சியில் சூறாவளி காற்றுடன் திடீர் மழை


ADDED : ஜூன் 08, 2025 10:36 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

செஞ்சியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் நேற்று மாலை 4:00 மணிக்கு, திடீரென சூறாவளி காற்றுடன் மழை பொழிந்தது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சூறாவளி காற்றின் காரணமாக ஏராளமான மரகிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் 1 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. கொட்டி தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us