தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ துாக்கிட்டு தற்கொலை

 துாக்கிட்டு தற்கொலை

 துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஏப் 05, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 06:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: பம்பை, உடுக்கை அடிப்பவர் மதுபோதையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அருகே உள்ள நெய்குப்பி கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்தவர் கார்த்திகேயன், 48; பம்பை, உடுக்கை அடிப்பவர். குடிப்பழக்கம் உள்ளவர்.

தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கார்த்திகேயன், நேற்று முன்தினம் இரவு வீட்டிலுள்ள மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us