/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் கோடைக்கால பயிற்சி வகுப்பு
/
இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் கோடைக்கால பயிற்சி வகுப்பு
இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் கோடைக்கால பயிற்சி வகுப்பு
இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் கோடைக்கால பயிற்சி வகுப்பு
ADDED : ஏப் 21, 2025 04:52 AM
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் கோடை கால சிறப்பு பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இசை, பரதம், மேற்கத்திய நடனம், ஓவியம், கராத்தே, யோகா, ஸ்கேடிங், சிலம்பம், மல்லர்கம்பம், தமிழ், இந்தி, ஆங்கிலம், கணிதம், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, தடகளம், கேரம், செஸ், கையெழுத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 16ம் தேதி துவங்கியது. வரும் 30ம் தேதி முதல் கட்ட பயிற்சி முடிகிறது.
மீண்டும் மே 1ம் தேதியில் இருந்து 2ம் கட்ட பயிற்சி வகுப்பு துவங்கி வரும் மே 15ம் தேதி தேதியோடு நிறைவடைகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கோடை கால பயிற்சி வகுப்பில் சேர 7708288474, 9487152474 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.