
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: தென்பசியார் கிராம நாக அங்காளம்மன் கோவிலில் சித்திரை மாத ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
உற்சவத்தையொட்டி, அம்மனுக்கு பால், தயிர் சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் அம்மனுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றி வலம் வந்து, ஊஞ்சலில் அருள்பாலித்தார்.