ADDED : ஜன 25, 2024 11:57 PM

அ நிறம் | அளவு
வானுார் : ஆரோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், ஆரோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று ஆரோவில் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
