ADDED : பிப் 02, 2024 11:52 PM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி -விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பாண்டியன் பொறுப்பேற்றார்.
விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பணி புரிந்த இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சங்கராபுரத்தில் பணிபுரிந்த பாண்டியன், விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
