ADDED : பிப் 28, 2024 11:11 PM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி ரோஷணை காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து பண்ருட்டி கலால் பிரிவு இன்ஸ்பெக்டராக விஜயகுமார், திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதேபோல் ரோஷணை இன்ஸ்பெக்டராக இருந்த ரமேஷ்பாபு, சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
