
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஆரோவில் இன்ஸ்பெக்டராக இருந்த பிரபாகரன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக மயிலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த கமலஹாசன், ஆரோவில் காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
அவர், ஆரோவில் இன்ஸ்பெக்ராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

