
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சமூக நல தாசில்தாராக வேல்முருகன் பொறுப்பேற்றார்.
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த சமூக நல தாசில்தார் செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சிக்கு பணி மாறுதலாகி சென்றார்.
இதையடுத்து, விழுப்புரம் ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த வேல்முருகன், நேற்று காலை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் சமூக நல தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

