
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டராக ரவிசங்கர் பொறுப்பேற்றார்.
விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டராக ரவிசங்கர் பணிபுரிந்தார். இவர், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, விழுப்புரம் டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.