தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொறுப்பேற்பு 

பொறுப்பேற்பு 

பொறுப்பேற்பு 


ADDED : ஆக 08, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 02:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக இருந்த குமரன், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய சரவணன், திண்டிவனம் நகராட்சி பொறுப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து சரவணன் நேற்று திண்டிவனம் நக ராட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us