தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : ஆக 17, 2025 10:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2025 10:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக கார்த்திகேயன் பொறுப்பேற்றார்.

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த கண்ணன், கோலியனுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம ஊராட்சி பி.டி.ஓ..வாக., பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு பணியாற்றி வந்த கிராம ஊராட்சி பி.டி.ஓ., கார்த்திகேயன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us