தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : அக் 17, 2025 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2025 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி கமிஷனராக பானுமதி பொறுப்பேற்றார்.

திண்டிவனம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த குமரன், ராமேஸ்வரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, விருத்தாசலம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த பானுமதி, திண்டிவனம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

விழுப்புரம் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளராக பணிபுரிந்து வந்த ஜெய்சங்கர், ஊட்டி மண்டலத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பொதுமேலாளராக பணிபுரிந்து வந்த ஜெகதீஷ், விழுப்புரம் மண்டல பொது மேலாளராக நியமிக்கப்பட்டு விழுப்புரம் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us