ADDED : நவ 29, 2025 08:19 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக் டராக ஆனந்தராசு பொறுப்பேற்றுக் கொண்டார்.
திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த விஜயகுமார், கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஆனந்தராசு, பதவி உயர்வு பெற்று, திண்டிவனம் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
