தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொறுப்பேற்பு

 பொறுப்பேற்பு

 பொறுப்பேற்பு


ADDED : நவ 29, 2025 08:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 08:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.

அவலுார்பேட்டை காவல் நிலையம் தரம் உயர்த்தியதைத் தொடர்ந்து புதிய இன்ஸ்பெக்டராக அன்பழகன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே திருக்கோவிலுாரில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர். தற்போது பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us