
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் காவல் நிலையத்திற்கு நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வானுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த சத்யா, விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தீபா நியமிக்கப்பட்டார். இவர், நேற்று வானுார் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

