தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொறுப்பேற்பு

 பொறுப்பேற்பு

 பொறுப்பேற்பு


ADDED : மார் 13, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய கமிஷனர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கோட்டக்குப்பம் நகராட்சி கமிஷனராக பாலமுருகன் பொறுப்பு வகித்து வந்தார். இவர் சில தினங்களுக்கு முன் சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து கோட்டக்குப்பம் நகராட்சிக்கு கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு நகராட்சி கமிஷனராக இருந்த துர்கா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அவர் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us