ADDED : மார் 18, 2026 05:04 AM

அ நிறம் | அளவு
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த உதயகுமார் கடலுார் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.
