/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசுப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
/
அரசுப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
ADDED : ஜன 22, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் -மயிலம் அடுத்த நெடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்ரமணி, மேலாண்மைக் குழு தலைவர் தமிழரசி முன்னிலை வகித்தனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் இளைய பரணி, சசிரேகா வரவேற்றனர். பேராசிரியர் சம்பத் சிறப்புரையாற்றினார்.
பள்ளி ஆசிரியர்கள் நிஷாத் உசேன், சத்தியமூர்த்தி, சமூக ஆர்வலர் சேட்டு வாழ்த்திப் பேசினர்.