/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாம்பழப்பட்டு அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் இலக்கிய விழா
/
மாம்பழப்பட்டு அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் இலக்கிய விழா
மாம்பழப்பட்டு அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் இலக்கிய விழா
மாம்பழப்பட்டு அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் இலக்கிய விழா
ADDED : மார் 23, 2026 05:35 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் இலக்கிய விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா குளோரி ராஜம் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
முதுகலைத் தமிழ் ஆசிரியர் வளர்மதி வரவேற்றார். சின்னப்பராஜ் கலந்துகொண்டு தமிழ் இலக்கியப் பாடல்களை இசைக்கருவியோடு வாசித்து சிறப்புரையாற்றினார்.
தமிழ்க் கூடல் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
அப்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
பட்டதாரி தமிழ் ஆசிரியர் வனிதா நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழ் ஆசிரியர் சிவஞானம் தொகுத்து வழங்கினார்.