/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழக உரிமை மீட்பு பயணம் அன்புமணி பிரசாரம்
/
தமிழக உரிமை மீட்பு பயணம் அன்புமணி பிரசாரம்
ADDED : ஆக 14, 2025 11:40 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பா.ம.க., தலைவர் அன்புமணி தமிழக உரிமை மீட்பு பயணம் பிரச்சாரம் செய்தார்.
விக்கிரவாண்டி பஸ்நிலையத்தில் நடந்த பிரச்சாரத்தில் பா.ம.க.,தலைவர் அன்புமணி கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ,முன்னாள் எம்.பி., தன்ராஜ்,மாவட்ட செயலாளர் சிவகுமார் எம்.எல்.ஏ., மாநில வன்னியர் சங்க துணை தலைவர் அன்புமணி, மாவட்ட அமைப்பு செயலாளர் மணிமாறன், மாவட்ட துணைச்செயலாளர் தியாகராஜன், மாநில மாணவரணி துணைச்செயலாளர் பெருமாள், கிளைச்செயலாளர் மணிகண்டன், மாவட்டச்செயலாளர் பால சக்தி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேலு, மாவட்ட தலைவர் தங்க ஜோதி , தம்பிகள் படை மாவட்ட செயலாளர் ராஜேஷ் , அமைப்புச் செயலாளர் ராஜா,நகர செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் ,ஒன்றிய இளைஞரணி சோபன்பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.