ADDED : பிப் 20, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை மசூதியில் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு தராவீ சிறப்பு தொழுகை துவங்கியது.
அவலுார்பேட்டையில் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு இஷா தொழுகையுடன் 20 ரகாத் கொண்ட சிறப்பு தராவீ தொழுகை துவங்கியது.
இதில் ஜமாத்தினர் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று அதி காலையிலிருந்து நோன்பும் துவங்கியது.
