/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மிலாடி நபியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் விடுமுறை
/
மிலாடி நபியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் விடுமுறை
ADDED : செப் 04, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : மிலாடி நபியை முன்னிட்டு, மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
நாளை 5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது. அன்று, டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் கிய அனைத்தும் இயங்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.