sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

/

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை


ADDED : ஜன 12, 2024 12:05 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரயில் முன் பாய்ந்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், ஜானகிபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கார்த்திகேயன், 25; சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், பெரியம்மா வீட்டில் வசித்து வந்தார்.

இவர், கடந்த சில தினங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் மன நிலை பாதித்தது போல் இருந்தவர் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஜானகிபுரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டருகே சென்னை மார்க்கமாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் தலைமையிலான போலீசார், கார்த்திகேயன் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us