sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தீமிதி திருவிழா

/

தீமிதி திருவிழா

தீமிதி திருவிழா

தீமிதி திருவிழா


ADDED : ஜூலை 26, 2025 11:14 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில், சுயம்பு நாக அங்காளம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

விழா, கடந்த 17ம் தேதி கொடியற்றுத்துடன் துவங்கியது. கடந்த இரு தினங்களுக்கு முன், மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு 7:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவரான, கவுன்சிலர் ராம்குமார் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us