/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது
/
மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது
ADDED : நவ 01, 2024 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: திண்டிவனத்தில், மது பாட்டில் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியைச் சேர்ந்தவர் கிருபாநிதி, 49; இவர், தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார்.
தகவலறிந்த திண்டிவனம் போலீசார் நேரில் சென்று 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து கிருபாநிதியை கைது செய்தனர்.