/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை
/
மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை
ADDED : பிப் 17, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் மனைவியை பிரிந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம், மேல்வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் ராஜரத்தினம், 40; இவரது மனைவி கல்யாணி. கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரு மகள்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராஜரத்தினம் தனியாக வசித்து வந்தார். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.