sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

/

லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

லாரி கவிழ்ந்து டிரைவர் பலி


ADDED : ஜன 30, 2024 06:49 AM

Google News

ADDED : ஜன 30, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் டிரைவர் இறந்தார்.

கரூர் மாவட்டம், கல்லடையைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் பாக்கியராஜ், 37; லாரி டிரைவர். இவர் நேற்று திருச்சி அடுத்த மணப்பாறையில் இருந்து லாரியில் நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு ஆரணிக்கு புறப்பட்டார்.

மாலை 4:45 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் முட்டத்துார் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் பாக்கியராஜ் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

செஞ்சி டி.எஸ்.பி., கவீனா, கஞ்சனுார் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் , பாக்கியராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், லாரியை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

விபத்து குறித்து கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us