நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் திரு.வி.க., வீதியைச் சேர்ந்தவர் அன்சாமி மகள் குல்ஷாத் பேகம், 23; இவர், கடந்த 3ம் தேதி மளிகை பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

