நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த சகாதேவன்பேட்டையை சேர்ந்தவர் சிவரஞ்சனி, 23; பட்டதாரி. கோலியனுார் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.
கடந்த 6ம் தேதி வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற, அவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.