நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 31; முடிதிருத்தும் தொழிலாளி.
கடந்த 16ம் தேதி கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள தனது சலூன் கடைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

