/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகை, பணம் திருட்டு : போலீஸ் விசாரணை
/
நகை, பணம் திருட்டு : போலீஸ் விசாரணை
ADDED : ஆக 20, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், ; வீட்டில் பீரோவில் இருந்த 5 சவரன் நகை, பணம் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம், முத்தமிழ்நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சாவித்திரி,34; இவரது வீட்டின் உள் அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்த 5 சவரன் செயின் மற்றும் ரூ.20 ஆயிரம் காணாமல் போனது. பீரோ உடைக்காமல், நகை மற்றும் பணம் மாயமாகியிருப்பது குறித்து விழுப்புரம் டவுன் போலீசார், வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

