ADDED : டிச 30, 2024 06:17 AM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வரத ராஜ பெருமாள் கோவி லில் திருப்பாவை சொற்பொழிவு நடந்தது.
பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெரு மாள் கோவிலில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆழ்வார்கள் திவ்ய பிரபந்த செயல்திட்டம் சார்பில் ஆண்டாள் அருளிய திருப்பாவை உபன்னியாசம் தனுர் மாதமான மார்கழி மாதம் 1ம் தேதி முதல் மாலையில், �ஹரி மடம், நம்பிள்ளை ஆச்சாரிய சுவாமியின் சிஷ்யர் மாலோன் பட்டாச் சாரியார் கலந்து கொண்டுஆண்டாளின் திருப்பாவை தினம் ஒரு பாசுரம் குறித்து விளக்க உரை சொற்பொழிவு நடத்தினார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
