நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கப்பியாம்புலியரில் உள்ள சிகா மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
அதனையொட்டி, பள்ளியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, விசாலாட்சி பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், முதல்வர் கோபால் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

