sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மூன்று நம்பர் லாட்டரி: 3 பேர் கைது

/

மூன்று நம்பர் லாட்டரி: 3 பேர் கைது

மூன்று நம்பர் லாட்டரி: 3 பேர் கைது

மூன்று நம்பர் லாட்டரி: 3 பேர் கைது


ADDED : ஜூன் 07, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் அருகே மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வானுார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் அர சால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார் சென்றது.

வானுார் போலீசார் ஆகாசம்பட்டு பகுதியில் நேற்று ரோந்து சென்றபோது, மொபைல்போன் மூலமாக 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த மூவரை மடக்கி பிடித்தனர்.

வானுார் அடுத்த பாப்பாஞ்சாவடி புது காலனி ராசு மகன் கோவிந் தன், 37; விநாயக புரம் அருணாசலம் மகன் சுரேஷ் தர்மா, 32; புதுச்சேரி தொண்டமாநத்தம் காத்தவராயன் மகன் பார்த்த சாரதி, 37; என்பது தெரியவந்தது.

மூவரையும் போலீசார் கைது செய்து, லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us